ரணிலின் கார்களின் பெறுமதி 6000 இலட்சங்கள்: மைத்திரியின் கூட்டத்திற்கான செலவு 96 இலட்சம் கல்வியை விரிவுபடுத்துவதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாக அரசாங்கம் கூறும் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க சைட்டம் தொடர்பில் ஜனாதிபதியால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று சைட்டம் கல்வி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி ஜே.வி.பி ஆரப்பாட்டப் பேரணி ஒன்றையும் […]





