மைத்திரி தனது நண்பர் ராஜிதவை காப்பாற்ற முயற்சிக்கின்றார்: அநுர குமார குற்றச்சாட்டு தனது நண்பரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவை பாதுகாக்கும நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சைட்டம் சர்ச்சை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடாமல் மௌனியாக இருப்பதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. சைட்டம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளக் கூடாதென தற்போதைய ஜனாதிபதி, சுகாதார அமைச்சராக இருந்த சமயத்தில் அவராலேயே நியமிக்கப்பட்ட குழு வலியுறுத்தியிந்த நிலையில் இன்று ஏன் அவர் …
Read More »