பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பேட்டயை விட தமிழகத்தில் விஸ்வாசம் வசூலே அதிகம் என விநியோகஸ்தர்களே கூறி விட்டனர். ஆனால், அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை பேட்ட வசூலே அதிகம், ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக சென்னையிலும் விஸ்வாசம் வசூல் அதிகரித்துள்ளது. தற்போது 4 வார முடிவில் பேட்ட ரூ […]
Tag: விஸ்வாசம்
30வது நாளில் பேட்ட, விஸ்வாசம் !
ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் உள்ளது. இதுவரை நாமும் இப்படங்களின் வெற்றி குறித்து தினமும் அப்டேட்டுகள் கொடுத்துக் கொண்டே வருகிறோம். இப்போதும் அப்படி விஷயத்தை தான் பார்க்க இருக்கிறோம். இன்றோடு 30வது நாளை எட்டியுள்ள இந்த இரண்டு படங்களும் 29 நாளில் சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் இதோ, பேட்ட- ரூ. 15.22 கோடி விஸ்வாசம்- ரூ. 12.74 கோடி
பேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா!
பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படங்கள் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வசூலை கொடுத்துள்ளதாக அனைத்து விநியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ராம் சமீபத்தில் ஒரு நிகழ்வில், தான் பேரன்பு படம் ரிலிஸின் போது கோயமுத்தூரில் இருந்ததாகவும், அப்போது படங்கள் பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார். அதில் ஒரு விநியோகஸ்தர்கள் ‘சார் இந்த இரண்டு படங்களும் கடந்த 15 நாட்களில் […]
பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் கணிப்பு
பேட்ட, விஸ்வாசம் நாளை மிகப்பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ரஜினி, அஜித் பேனர், போஸ்டர்கள் தான். அந்த அளவிற்கு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் நாளை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் முந்துவார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதில் அதிக திரையரங்குகள் பிடித்த விஸ்வாசமே எப்படியும் அதிக வசூல் வரும், ஆனால், சென்னையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட முதலிடத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. […]
ரஜினியின் பேட்ட படம் தான் முதல், பிறகே அஜித்தின் விஸ்வாசம்
பேட்ட, விஸ்வாசம் எதை முதலில் பார்ப்பது என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். ரசிகர்களை தாண்டி பிரபலங்களுக்கும் அந்த யோசனை இருக்கிறது. சமூக வலைதளங்கள் திறந்தாலே பேட்ட-விஸ்வாசம் படத்தை பற்றிய பேச்சுகள் தான். இப்போது பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் எந்த படம் முதலில் பார்க்க இருக்கிறேன் என டுவிட் செய்துள்ளார். அதில் அவர், டிக்கெட் புக் செய்துவிட்டேன், முதலில் பேட்ட, அதை தொடர்ந்து விஸ்வாசம் என டுவிட் போட்டுள்ளார். Blocked my […]
விஸ்வாசம் இருக்கட்டும்! உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
கடந்த சில நாட்களுக்கு முன் தான் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. இதன் சாதனையை நேற்று வெளியான விஸ்வாசம் படம் டிரைலர் முறியடித்து விட்டது. [ads1] இரு படங்களும் பொங்கலுக்கு மோதிக்கொள்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க தற்போது #1YearOfRajiniMakkalMandram , #1yearOfRMM என ரஜினி பற்றிய டேக்குகளில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. காரணம் இதே நாளில் அவர் கடந்த 2017 ல் தன் அரசியல் முடிவை […]





