கோவையில் நகைக்கடைகளில் 3-வது நாளாக வருமானவரித்துறை சோதனை கடந்த ஆண்டு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அந்த காலகட்டத்தில் வங்கியில் வரைமுறையின்றி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்களின் பட்டியலை வங்கிகள் வருமானத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இதனையடுத்து அதிக பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த […]





