கிராமிய சக்தி வறுமை ஒழிப்புக்கு அமைச்சரவை அனுமதி அரசாங்கங்களின் பல்வேறு நடவடிக்கைகளினால் 1990ஆம் ஆண்டு 26.1வீதமாக ஆக இருந்த வறுமை மட்டமானது 2011ஆம் ஆண்டளவில் 6.7வீதமாக ஆக குறைந்தது. 2017ஆம் ஆண்டினை இலங்கையினை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தி பிரதேச மட்டத்தில் மேலும் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் பிரதேச செயலக மட்டத்தில் வறுமை கோட்டிற்கு […]





