பொய்கூறியே ஆட்சிக்கு வந்தோம் ஒப்புக்கொண்டார் ராஜித சேனாரத்ன நிறைவேற்றப்பட முடியாத எந்தவொரு பொய் வாக்குறுதியையும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தாம் வழங்கவில்லை என்று நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் முதலாவது விளம்பரத்தைக்கூட பிரசுரிப்பதற்கு பணம் இருக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, எப்படியாவது ஆட்சியை அமைத்து பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவோம் என்று பொய் கூறியே முன்னாள் […]
Tag: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக
அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக உள்ளுராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை, கால்டன் வீட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் ஒன்றியத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் பிற்போடப்படுவதன் காரணமாக உள்ளுராட்சி நிறுவனங்கள் தற்போது செயலற்று போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி […]





