கோத்தபாயவை சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, அருகிலுள்ள சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆட்சியை கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் , கோட்டாபய ராஜபக்ஷவின் 80 பங்கங்களை கொண்ட தேர்தல் […]
Tag: பாடசாலை
அனைத்து பாடசாலைகளிலும் கடுமையான சோதனை
கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளும் கடந்த 22ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டிருந்தன. அதனைத்தொடர்ந்து முப்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தரம் 6 இற்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு நாளை (திங்கட்கிழமை) இரண்டாம் தவனைக் கல்வி நடவடிக்கைகள் […]




