Tag: பளை

துப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை!!

பளை, அர­சர்­கே­ணி­யில் நிலக்­கீழ் பதுங்கு குழி ஒன்று நேற்­றுக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. காணி­யின் உரி­மை­யா­ளர் நேற்­றுக் காணி­யைத் துப்­பு­ரவு செய்­த­போதே நிலக்­கீழ் பதுங்­குழி தென்­பட்­டது. இந்­தப் பதுங்கு குழி தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று நம்­பப்­ப­டு­கின்­றது. பதுங்கு குழி இருப்­பது தொடர்­பில் இரா­ணு­வத்­தி­ன­ருக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் அந்­தப் பகு­திக்­குச் சென்று ஆய்­வு­களை மேற்­கொண்­ட­னர். பதுங்கு குழியை அகற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்த இரா­ணு­வத்­தி­னர், அது­வரை காணி­யில் எந்த […]

பளை பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வன வளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது பிரதேச எல்லைக்குட்பட்ட காடுகளில் பரிசோதனைக்காகச் சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனர். குறித்த பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உரிய தரப்பினர் இவற்றை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் […]