Tag: நாளை

ரணில் விக்கிரமசிங்க

நாளை தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தான விதம் தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி அதிருப்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த வாரம் பிரதமர் மற்றும் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ரவி சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற […]

நாளை வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு

ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாகவும், நாளை முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததால் அதிமுக கட்சியையும் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவர்கள் பக்கம் உள்ளனர். தினகரன், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி, ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனாலும் தினகரன் தனன்னுடைய […]

மணிப்பூர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்

மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல் மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் மார்ச் 4(நாளை) மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் 38 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்காக கிழக்கு இம்பால், மேற்கு […]