Tag: நண்பர்

முதலிரவில் தூங்கிய கணவர்

சீனாவில் திருமணத்தன்று நடந்த முதலிரவில் கணவருடன் உறவு கொள்வதற்கு பதிலாக கணவரின் நண்பருடன் உறவு கொண்ட பெண்ணை அந்த குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கிய அதிர்ச்சி தரும் வினோத சம்பவம் நடந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். முதலிரவு அறையில் கனவுகளுடன் சென்ற மனைவி, கணவர் தூங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் மனைவியும் […]

தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்த நடிகர் ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் நிலைப்பாடு என்ன என பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் காவிரி பிரச்சனை வந்தபோது நடிகர் ரஜினி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது விமர்சிக்கப்பட்டது. தற்போது அரசியலில் இறங்கியுள்ள ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என கேள்வி […]