Tag: தேர்தலில்

தேர்தலில்-இரா­ணுவத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்­கவை

தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி!

தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி! முன்னாள் இரா­ணுவத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்­கவை ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்னெடுக்கபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிர­தான கட்சி ஒன்று அவரை சுயா­தீ­ன­மாக வேட்­பா­ள­ராக இறக்­கு­வது குறித்து கலந்­து­ரை­யா­டி­வ­ரு­கின்­றதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இதேவேளை பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் வாக்­கு­களை குறைக்கச் செய்யும் வகையில் மகேஸ் சேன­நா­யக்­கவை களமிறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.             […]

ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சந்திரிகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தேர்தல் குறித்த பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது […]

சசிகலாவுக்கு 10 வருடங்கள்

சசிகலாவுக்கு 10 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது

சசிகலாவுக்கு 10 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.