விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. […]





