Tag: ஜி.எஸ்.டி.

ரூ. 19,592.58 கோடி பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) கட்டுவதில் தமிழகம் இராண்டாவது இடம் பிடித்திருப்பதாக தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஒரே நாடு ஒரே வரி என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி திட்டத்தை பலர் எதிர்த்து வந்தாலும் இது ஒரு சட்டமாக அமல்படுத்தப்பட்டுவிட்டதால் அனைவரும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றனர். இந்த ஜி.எஸ்.டி, வரியில் 50 சதவீதம் […]

ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை - ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜெயக்குமார் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிவிதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை (ஜி.எஸ்.டி.) ஜூலை 1-ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை இறுதி செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநில அரசின் […]