கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதி யில் விடுதலைப்புலிகளின் முகாம் இருந்த இடத்தில் சில இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அவை நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டன. அவற்றில், தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது வீரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய காணொளிகள் காணப்படுகின்றன என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதி, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நிலையில், அங்கு வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போதே, […]
Tag: சுனாமி
இந்தோனேஷியா ஜாவா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. […]





