Tag: சினேகன்

சினேகனுக்கு ஜோடியாக நடிக்க போகிறாரா ஒவியா?

சினேகன் நடிக்கும் பனங்காட்டு நரி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஒவியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே இவர் சுமார் பத்து படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிகழ்ச்சி மேலும், அந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு திருப்பு முணையாக அமைந்தது. […]