Tag: சனியின் பிடியில் இருந்து விடுபட உதவும் எளிய பரிகாரங்கள்

சனியின் பிடியில் இருந்து விடுபட உதவும் எளிய பரிகாரங்கள்

ஒருவருக்கு சனி திசை நடக்கும் சமயத்தில் அவருக்கு பல தும்பங்கள் வரும். ஏழரை சனி என்றால் சொல்லவே தேவை இல்லை. சிலருக்கு சனிபகவானால் தோஷங்கள் இருந்து அதனால் பிரச்சனைகள் வரும். இப்படி சனி பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, சனிபகவானை சாந்தப்படுத்தி சந்தோசமாக வாழ சில எளிய பரிகாரங்கள் இதோ. தினசரி இரவு தூங்கும் முன்பு சிறிது எள்ளை ஒரு பேப்பரில் மடித்து அதை தலையணைக்கு அடியில் […]