Tag: கோத்தாவின்

,கோத்தாவின் உடல் நிலை மோசம்

கோத்தாவின் உடல் நிலை மோசம்

கோத்தாவின் உடல் நிலை மோசம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் போலியான பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோத்தாபய மீது சேறுபூசுவதற்காக சமூக ஊடகங்களை சிலர் பயன்படுத்துகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் . அந்தவகையில் கோத்தாபய உடல்நலப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளார் என சித்தரிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் படங்களை வெளியிடுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கோத்தாபயவின் உடல்நிலைக்கு ஏதாவது பாதிப்பா என கேட்டு […]

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை

இலங்கை அதிபராகும் கோத்தாவின் கனவு…!

டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை […]