ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு ! ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களில், அவர்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களில் அவர்கள் UNP யுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் யுத்தம் முடிவடைந்த பின் கடந்த 10 வருடங்களுக்குள் ராஜபக்ஷ ஆட்சி 5 […]





