காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்வதற்கான அலுவல கம் உடனடியாக தொழிற்பாட்டுக்கு வரவேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தை செயற்படுத்தும் செயற்பாட்டில் பாதிக்கப்பட்டோர், சிவில், சமூக அமைப்பினர் இடம்பெறவேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங் கம் உடனடியாக நீக்கவேண்டும். தாமதமின்றி அந்த […]
Tag: ஐ.நா. குழு
சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு
சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது. விசாரணைகளின் சுயாதீனம் மற்றும் பக்கசார்பின்மையை உறுதிப்படுத்த சர்வதேச பங்களிப்பு அவசியம் என குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்கா தொடர்பாக பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு […]





