Tag: எண்ணூர்

எண்ணெய் கசிவு தொல். திருமாவளவன்

எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன்

எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன் கப்பல் விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் சென்னையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்பகுதியில் எண்ணெய் கழிவு பாதிப்பை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு மேற்கொண்டார். கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை பார்வையிட்ட திருமாவளவன், வாளியில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவது அதிர்ச்சியளிப்பதாக கூறினார். செய்தியாளர்களிடம் […]

எண்ணூர் அன்புமணி

எண்ணூர் கச்சா எண்ணெய் கசிவை உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – அன்புமணி

எண்ணூர் கச்சா எண்ணெய் கசிவை உடனடிநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – அன்புமணி   கச்சா எண்ணெய் கசிவை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் இரு கப்பல்கள் […]