இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு அனைத்து ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்களை இன்று கொழும்பிற்கு வரவழைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று நண்பகல் 12.00மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறவுள்ள விசேட கூட்டத்திற்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க.வின் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவ்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கா அல்லது ஐக்கிய தேசிய முன்னணியிற்காக தமது ஆதரவை […]





