பரபரப்படையும் முல்லைத்தீவு! நீதிமன்றில் ஞானசாரசார தேரர்!
உயிரிழந்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்த மேதாலங்க தேரரின் உடல் தொடர்பான வழக்கு தற்போது முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரசார தேரர் உள்ளிட்ட பெரும்பாலான பௌத்த பிக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைதந்துள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் உயிரிழந்த தேரரின் உடலை புதைப்பது தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த தேரரின் உடலை முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடக்கம் செய்ய முயற்சிகள் தொடரும் நிலையில் இரவிரவாக அங்கு கலகம் அடக்கும் பொலிசார் சகிதம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் புத்த மதகுரு உடல் தகனம் செய்வது சம்மந்தமாக சட்டதரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்டத்தரணி திரு சுகாஸ் அன்டன் புனிதநாயகம் குழுவினர் நீதிமன்றத்தில் வாதாடம் 15 நிமிடம் ஒத்திவைப்பு ஞானசர தேரர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியனார்.