காத்தான் குடியில் கடற்கரையில் காத்திருந்த ஆச்சரியம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்பரப்பிலிருந்து 880 கிலோ கிராம் எடையுடைய மீன் ஒன்று இன்றுகாலை கரையொதுங்கியுள்ளது.

காத்தான்குடி கடற்கரையில் திருக்கை ரக மீனொன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அதிகளவு மக்கள் குறித்த மீனை ஆச்சரியத்துடன் சென்று பார்த்துள்ளனர்.