இலங்கை செய்திகள் கர்நாடக இசை கச்சேரியில் இலங்கை உலக சாதனை Written by தமிழறிவன் on 24th July 2018 More in இலங்கை செய்திகள்: பகிடிவதை குற்றச்சாட்டு: யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை! 13th December 2025 மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு! 13th December 2025 அசோக ரன்வலவுக்கு பிணை 12th December 2025 பக்கத்தை பகிர்ந்து கொள்ள!40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்து நம்நாட்டுக்கு பெருமை சேர்த்த திரு ஆரூரன் அருனந்தி அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.