அரிசி வகைகளின் விலைகளில் மாற்றம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அரிசி வகைகளின் விலைகளில் மாற்றம்

அரிசி வகைகள் சிலவற்றின் விலைகள் அதிகரித்து உள்ளதாக நுகர்வோர் நலன் புரி சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டரிசி மற்றும் வெள்ளை அரிசி , பச்சை அரிசி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்த அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்து உள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

சந்தையில் இவ் வகை அரிசுக்கு தட்டுபாடு நிலவுவதால் அரிசி வகைகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் நலன்புரி சங்கத்தின் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதாவது,

அரசியின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழுவுடன் கலந்துரையாடி தீர்வை வழங்வுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil Technology News

 

Tamilnadu News