ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு, கலாசார ரீதியிலான சிறுவர்களையன்றி, தொழில்நுட்ப ரீதியிலான பிள்ளைகளை தற்போது சந்திக்க நேரிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

557 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

 

Tamil News

 

 

 

 

Technology News