அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அடுத்த அமைச்சரவை கூட்டம் வரும் 18ம் திகதி இடம்பெறும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார்.

வரும் வாரத்திற்குள் ஜனாதிபதியுடனான லடாய் தீர்ந்து, அமைச்சரவை கூடுமா அல்லது ஜனாதிபதியை தவிர்த்து பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூடுமா என்பது குறித்து மனோ கணேசன் எதுவும் குறிப்பிடவில்லை.