ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன்னர் இந்தியா புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

அத்தோடு நாளை 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.கவின் பொதுச்செயலாளரான வைகோ டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News