மஹிந்த அணிக்கு தாவும் மற்றுமொரு முக்கியபுள்ளி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மகிந்த தலைமையிலான அரசாங்கத்திடம் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் அந்த அமைச்சுப் பதவியை தருவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் பேரம் பேசப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.