Tuesday , June 10 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, டொலருக்கான இன்றைய விற்பனை பெறுமதி 193 ரூபா 75 சதமாக பதிவாகியுள்ளது.

இதேநேரம், கொள்முதல் பெறுமதி, 188 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv