Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 195 பேர் வெளியேற்றப்படவுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட இரண்டாயிரத்து 121 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் 32 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்தி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv