Monday , November 18 2024
Home / ஆன்மிகம் / கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய தமிழன்!

கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய தமிழன்!

கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய தமிழன்!

கொரோன வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்திலும், காப்பியதியாலும் குறித்த குறிப்புகள் இருப்பதாக இணையத்தில் சில பதிவுகள் வைரலாகின்றன.

அந்த பதிவு பின்வருமாறு:

சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி

“தட்டையான் மூக்குடையான்

வெட்டுவான் விடமாவான்

கட்டுடல் மேனியவன்

காயமற்று வீற்றிருக்க

மற்றவன் கொற்றவன்

வித்துடல் ஆகி நிற்க

சாசில்லை மேசில்லை

கோரானான் வை ராசா

என் செய்வாய் என் ராசா?”

அர்த்தம்: “தட்டை மூக்குடையவன் (சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான் அப்போது நோய் எதிர்ப்பு அதிகம் உள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை , மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் இது கொரோனா வைரசு அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?”

இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்தார் போகர்.அதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.

“சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு

கர்ப்பமறியா கன்னியும்

வாயு பகவான் பகைகொண்டு

பித்தம் சித்தம் சிதைகொள்வாள்”

அர்த்தம்: சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்று சேர்ந்து தாக்கியது போல, கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு, பிறகு (பித்தம்) அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு (இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) (சிதை கொள்வாள்) அதாவது இறப்பார்கள்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv