திரு சபாரத்தினம் சண்முகநாதன் இளைப்பாறிய அதிபர்- Reform School அச்சுவேலி வயது 90 திருநெல்வேலி(பிறந்த இடம்) Florida – United States யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், செல்வா அவர்களின் அன்புக் கணவரும், பிரகாஷ் , மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும், Dr. துஷ்யந்தி, ஆனந்தன்(Arnold) ஆகியோரின் அன்பு […]
Other News
கொரோனா வைரசுடன் சிகிச்சை பெற்ற நபர் தப்பியோட்டம்…
கொரோனா வைரசுடன் சிகிச்சை பெற்ற நபர் தப்பியோட்டம்… கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருந்து சீனா வந்த பஞ்சாப் வந்த 38 வயது நபர் ஒருவர் ஃபரித்காட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகக் கோபிந்த் சிங்யை […]
கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!
கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் ஒரு தரப்பினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையின் சுதந்திர தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாட்டில் சுதந்திர தினம் எதற்கு என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பதாகையை ஏற்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் […]
சுதந்திர தினத்தன்று: யாழ். பல்கலையில் பறக்கும் கறுப்பு கொடிகள்!
சுதந்திர தினத்தன்று: யாழ். பல்கலையில் பறக்கும் கறுப்பு கொடிகள்! யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பல்கலை வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் பதாதை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாதாதையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் […]
லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…
லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். அவர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக வாய்ப்பு கிடைக்கும் என அப்போதே பலரும் பேசினார்கள். பிக்பாஸ் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் நடிகர் ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் பூஜை […]
Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 04.02.2020
Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 04.02.2020 மேஷம் இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை. ரிஷபம் இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் […]
Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 27.01.2020
Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 27.01.2020 மேஷம் இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ரிஷபம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். உடல் நிலை சீராகும். […]
வெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து!
வெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து! வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். பின்னர் பொலிஸார் கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் சிக்கி வீட்டினுள் இருந்த 79 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வெள்ளவத்தை […]
Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 26.01.2020
Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 26.01.2020 மேஷம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். ரிஷபம் இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை […]
Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 21.01.2020
Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 21.01.2020 மேஷம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். […]





