Today rasi palan | இன்றைய ராசிபலன் 19.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். ரிஷபம்: இன்று கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நெருங்கிவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக […]
Other News
முக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்!
முக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆல் ரவுண்டர் என்ற விருதை பெற்றவர் தர்ஷன். மாடலான இவருக்கு பெரும் ரசிகர்களும், ரசிகைகளும் தர்ஷன் ஆர்மியில் திரண்டர். தர்ஷன் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் போக்கின. கமல்ஹாசனுடன் இந்தியன் 2, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் உடன் படம் என அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது […]
கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்
கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல் கிளிநொச்சி பகுதியில் 11 வயது சிறுவனிற்கு பலவந்தமாக கசிப்பு பருக கொடுத்த மர்மநபர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வன்னேரிக்குளம் பகுதியை சேர்ந்தசிறுவன் ஒருவனிற்கே மர்ம நபர்கள் கசிப்பு பருகக் கொடுத்துள்ளனர். பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுவனை வீதியோரம் வாகனத்தில் நின்ற நபர்கள்மறித்து, பலவந்தமாக கசிப்பு அருந்த வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய […]
ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு !
ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு ! ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களில், அவர்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களில் அவர்கள் UNP யுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் யுத்தம் முடிவடைந்த பின் கடந்த 10 வருடங்களுக்குள் ராஜபக்ஷ ஆட்சி 5 […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 18.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 18.10.2019 மேஷம்: இன்று உங்களுக்கு மனஅமைதி இருக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம்: இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து […]
சஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள்
சஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைந்திருக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதல்கட்டமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளன. அந்த வகையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் மக்களின் சார்பாகப் பேரம் பேசுவதற்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் 5 […]
கழுத்து வெட்டும் சைகை! மீண்டும் சிக்கலில் பிரியங்கா பெர்னாண்டோ
கழுத்து வெட்டும் சைகை! மீண்டும் சிக்கலில் பிரியங்கா பெர்னாண்டோ லண்டனில் உள்ள தமிழர்களுக்கு கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக புதிய வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இனப்படுகொலைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச நிலையம், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தால் […]
பிக்பாஸிற்கு பிறகு காதலித்த தர்ஷனை சந்தித்த ஷெரின் !
பிக்பாஸிற்கு பிறகு காதலித்த தர்ஷனை சந்தித்த ஷெரின் ! பிக்பாஸ் 3 சீசனில் மூன்று காதல் ஜோடிகள் பேசப்பட்டார்கள். கவின்-லாஸ்லியா, முகென்-அபிராமி, ஷெரின்-தர்ஷன். இதில் அதிகமாக கவின்-லாஸ்லியா தான் பேசப்பட்டார்கள். அடுத்து பார்த்தால் ஷெரின், தர்ஷனுக்காக காதல் கடிதம் எல்லாம் எழுதியது மக்களிடம் வைரலானது. பிக்பாஸ் முடிந்த பிறகு தான் இன்னும் தர்ஷனை சந்திக்கவில்லை என ஷெரின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சமீபத்தில் சந்தித்த அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக ஒன்றாக […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 17.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 17.10.2019 மேஷம்: இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 16.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 16.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்று கருத்துக்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த […]





