பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி ஒரு பிரம்மாண்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்படி 100 நாட்கள் ஓடியது என்பது தெரியவில்லை, நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நேரத்தில் மக்களை தாண்டி போட்டியாளர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி கூறியிருக்கிறார்கள் வைஷ்ணவி மற்றும் ரம்யா. கடைசியில் இறுதிகட்ட மேடையை ஏற போகிறோம், பைனலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோஷத்தில் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு ஷாக். இந்த நான்கு பேரில் இருந்து ஒருவர் […]
Other News
யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை
பன்னாட்டுத் தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான சிறப்பு நடமாடும் சேவை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் ‘கிராமத்திற்கான தகவல உரிமை’ எனும் தொனிப்பொருளில் இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டது. நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திலகா ஜெயசுந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பொதுமக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், […]
கோத்தாவின் பாதுகாப்புக்காக 70 படையினர் களத்தில்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 42 விசேட அதிரடிப்படையினரும், 28 இராணுவச் சிப்பாய்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ஷவைக் கொலை செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, அவரின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தமிழ் ஊடகம் ஒன்றால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் […]
இன்றைய ராசிபலன் 24.09.2018
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங் களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் […]
வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! நித்யாவுடன் சேர்ந்துவிட்டாரா?
இன்று நடிகர் தாடி பாலாஜி பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியில் வருவதால் அவரை பார்க்க நித்யா மற்றும் மகள் போஷிகா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது நித்யா பாலாஜிக்கு மீண்டும் ஒரு பிக்பாஸ் காத்திருப்பதாக கூறினார். இன்னும் 100 நாள் அவர் குடிக்காமல், கேட்ட வார்த்தை பேசாமல் இருந்தால் அவரை நான் ஏற்றுக்கொள்வேன் என நித்யா கூறினார். பாலாஜி மேலும் பேசும்போது தான் திருந்திவிட்டதாக கூறினார். மேலும் “பல […]
எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற காரணம்?
அதிகாலை திடீரென்று கைதான நடிகர் கருணாஸ்- நீதிமன்றம் அதிரடி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் எம்.எல்.ஏவும், நடிகருமான கருனாஸ். அவர் பேசியது மிகப் பெரிய சர்ச்சையாக அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். எம்.எல்.ஏ. கருணாஸ் மீது […]
கடைசியில் பழி தமிழர்கள் மீதா?
இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழு முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என்று கூறியிருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. இடதுசாரிக் கட்சி ஊடாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடக்கி, சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவராக வளர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜதந்திரியாகவும் இருந்தவருமான மங்கள முனசிங்க தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த அனுதாபத் […]
தலைமை மாறினால் களமிறங்கத் தயார்
தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடமாகாண சபையின் ஒருசில பின்னடைவுகளுக்கு அரசியல் ரொட்டித்துண்டுகளைக் காட்டி அறநிலை மறந்த அவையினர் சிலரே காரணம். அவ்வாறு இருந்தும் எமது செயற்பாடுகள் செவ்வனே இருந்தன என்றும் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் முதலாவது ஆயுட்காலம் நிறைவுக்கு […]
இன்றைய ராசிபலன் 23.09.2018
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியைமேலதிகாரி ஆதரிப்பார். சிறப்பான நாள். ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் முக்கிய […]





