Other News

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்!

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு […]

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நால்வர் அடங்கிய குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, ஜோன்ஸ் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைவர் சுசாந்தா ரத்நாயக்க மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் குழுவின் முன்னாள் […]

Rasi palan today | இன்றைய ராசிபலன் 26.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 26.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 26.11.2019 மேஷம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம். ரிஷபம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக […]

கோட்டாபய

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றவே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பல […]

Rasi palan today | இன்றைய ராசிபலன் 25.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 25.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 25.11.2019 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் […]

Rasi palan today | இன்றைய ராசிபலன் 24.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 24.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 24.11.2019 மேஷம் இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். ரிஷபம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர […]

ரணிலின் திடீர் அறிவிப்பு

யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்!

யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்! முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளார். என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் நிறைவடையும் போது தனது 42 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு விடைகொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தரப்பினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் […]

விஜயகலா

நாட்டைவிட்டு வெளியேறும் விஜயகலா

நாட்டைவிட்டு வெளியேறும் விஜயகலா மக்களை திசை திருப்பிவிட்டு இளைஞர் யுவதிகளை ஏமாற்றி , வேலைவாய்ப்பு வாங்கிதருவதாக உறுதி வழங்கிய ஐ.தே.க கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர் யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் இருந்த அனைத்த பொருட்களையும் கொழும்புக்கு இடமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் அவரது வாகன ரயரைக் கூட கொழும்பு எடுத்துசென்றுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இவ்வாறான நிலையில் அவர் தற்போது நாட்டை விட்டு […]

Rasi palan today | இன்றைய ராசிபலன் 23.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 23.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 23.11.2019 மேஷம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ரிஷபம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி […]

கோதுமை மா விலை

கோதுமை மா விலையில் மாற்றம்!

கோதுமை மா விலையில் மாற்றம்! அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோதுமை மா விலை உயர்வினை பிறிமா நிறுவனம் திரும்பப்பெற முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கு விலை மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்dஇருந்தது. இதன் காரணமாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் […]