Other News

Rasi palan today | இன்றைய ராசிபலன் 01.12.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 01.12.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 01.12.2019 மேஷம் இன்று குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தொழிலில் அதிக லாபம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட […]

பிக்பாஸ் தர்ஷன்

கோட் சூட்டில் பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட மாஸான புகைப்படம்…

கோட் சூட்டில் பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட மாஸான புகைப்படம்… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெற்றி நாயகனாக ஜொலித்தவர் தான் தர்ஷன். என்னதான் இவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் எல்லா ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளார். சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர். சமூக வலைத்தளங்களில் நிறைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக்கி விடுகின்றனர் ரசிகர்கள்.. இந்நிலையில் தற்போது […]

Rasi palan today | இன்றைய ராசிபலன் 30.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 30.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 30.11.2019 மேஷம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 02.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் […]

பிக்பாஸ் முகென்

ஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென்

ஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென் தமிழில் நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு பலரின் பாராட்டை பெற்றவர் முகென். மலேசியாவில் பாடகராக வலம் வந்த இவரை இப்போது தமிழ்நாடே அரிந்திருக்கும். இவரை பற்றி பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சியிலேயே ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பினர். தற்போது முகெனின் காதலி என்று ஒருவரை நீண்டநாட்களாக நாம் பார்த்திருப்போம். அவர்கள் காதல் உறவு குறித்து எதுவும் கூறாததால் […]

பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த

பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த!

பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ​தேசப்பிரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது இராஜினாமா கடிததத்தை , ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கு தாமதமாகியுள்ளமையால், இந்த தீர்மானத்தை தான் எடுத்ததாக, மஹிந்த ​தேசப்பிரிய தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக உள்ள நிலையில், அதனடிப்படையில், மஹிந்த தேசப்பிரிய […]

மைத்திரிபால தொடந்தும் இருப்பார்

மைத்திரிபால தொடந்தும் இருப்பார்

மைத்திரிபால தொடந்தும் இருப்பார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தொடர்ந்திருப்பார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அத்துடன் சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரிபால இருந்து, அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாம் பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை, மேலும் அர்த்தப்படும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்வோம் எனவும் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.   […]

Rasi palan today | இன்றைய ராசிபலன் 29.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 29.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 29.11.2019 மேஷம் இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக […]

ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம்

ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் !

ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் ! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன்னர் இந்தியா புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். அத்தோடு நாளை 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளார். இதேவேளை அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.கவின் பொதுச்செயலாளரான வைகோ டெல்லியில் வைத்து கைது […]

Rasi palan today | இன்றைய ராசிபலன் 28.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 28.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 28.11.2019 மேஷம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. தேவைகள் பூர்த்தியாகும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு […]

Rasi palan today | இன்றைய ராசிபலன் 27.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 27.11.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 27.11.2019 மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். ரிஷபம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். […]