எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்
நாட்டின் தற்போதைய அவசகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன.
இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய கூடும்.
எனது அதிகாரபூர்வதா அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் வாயிலாக மாத்திரமே பகிரப்படும் என்பனை அறியத்தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!
-
யாழ் மக்களுக்கு சுகாதார அமைச்சர் வெளியுட்டுள்ள அறிவிப்பு
-
ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது
-
இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு
-
கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்
-
பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு