கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!
உயிர்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடிய கொரோனாவுக்கு சீனாவில் குறைந்தது 3,070 உயிரிழப்புக்களும், உலகின் பிற பகுதிகளில் 267 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலான இத்தாலி மற்றும் ஈரானில் பதிவாகியுள்ளன.
ஈரானில் கடந்த 24 மணி நேரத்திற்ல் 1,200 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஈரானின் சுகாதார அமைச்சகம் 124 பேர் இறந்துள்ளதாக நேற்றையதினம் குறிப்பிட்டது.
இந்த நிலையில் பிரான்சில், ஒரே இரவில் 200 வைரஸ் தாக்கங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் இந்தியா மற்றும் தென் கொரியாவிலும் கொரோனா தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
-
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!
-
ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி
-
ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!
-
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
-
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
-
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
-
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
-
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு
-
Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்
-
பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்… 20 பேர் படுகாயம்!
-
காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய