பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கொரோனா!
உலகை அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸால் பிரித்தானிய சுகாதார அமைச்சரான நாடின் டொறிஸ்ம் பாதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
62 வயதான Nadine Dorries கடந்த வெள்ளிக்கிழமை தமக்கு அறிகுறிகள் இருப்பதை உணர்ந்ததாகவும், அதன்பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு அது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இருக்கும் நிலையில், அவர் குணமடைந்து வருவதாகவும் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்
-
ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது – சி.வி.கே. சிவஞானம்
-
சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது – வேலுகுமார்
-
இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!
-
சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் – யாழில் சம்பவம்
-
கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு
-
டாய்லெட் பேப்பர் பற்றாக்குறையால் சண்டை போட்ட பெண்கள்..! சிரிப்பூட்டும் காணொளி
-
கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!
-
பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!
-
யேர்மனியில் இருவர் பலி! 1249 பேருக்கு கொரோனா தாக்கம்!
-
கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!
-
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை
-
பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!
-
தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது- மன்னார் ஆயர்