பிக்பாஸ் வீட்டில் நயன்தாராவுடன் சிம்பு..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்னும் 6 நாட்களே இருக்கிறது பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை  எட்ட உள்ளது.

இறுதியாக நிகழ்ச்சியில் 5 பேர் உள்ளனர், இவ்வார நடுவில் 4 போட்டியாளர்கள் தான் இருப்பார்கள் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று புதிதாக வந்து புரொமோவில் ஆரவ் ரஜினியாகவும், பிந்து நயன்தாராவாகவும், ஹரிஷ் சிம்புவாகவும் நடிக்கின்றனர். சிம்பு வீட்டில் நயன்தாராவிடம் பேசிவிட்டு ஹன்சிகாவை தேடுகிறார்.

இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் நிஜமாகவே அவர் இந்த வீட்டிக்குள் சிறப்பு விருந்தினராக வந்தால் நன்றாக இருக்குமே என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *