கமலால் ஆரவ்வின் உண்மை முகத்தை அறிந்த சுஜா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி புதுவரவுகளால் கொஞ்சம் துளிர்விட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சுஜாவை கமல் நீங்கள் போட்டியில் இருந்து வெளியேறுகிறீர்கள் என்று கூறினார்.

அதை தொடர்ந்து உங்களை ஒரு தனி அறையில் வைத்திருப்போம், நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு நடப்பதை இந்த வீட்டில் இருந்து பார்க்கலாம்.

பிறகு சில நாட்கள் கழித்து வீட்டிற்குள் செல்லலாம் என கமல் கூறினார், அதை தொடர்ந்து சுஜாவிற்கு பல அதிர்ச்சி காத்திருந்தது.

இன்று வெளிவந்த ப்ரோமோவில் ஆரவ், சுஜா குறித்து மிகவும் மோசமாக பேசி வருகின்றார், இதையெல்லாம் சுஜா தனி அறை ஒன்றில் அமர்ந்து பார்த்து வருகின்றார்.

இதனால், கண்டிப்பாக சுஜா வீட்டிற்குள் மறுபடி சென்ற பின் மிகப்பெரும் பிரச்சனை ஒன்று காத்திருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *