சென்ற போன் கால்… கதவை தட்டிய ஓவியா.. அதிர்ச்சியில் லாரன்ஸ்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புதிய உச்சத்தை எட்டியுள்ள ஓவியாவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் ராகவா லான்ரன்ஸ் இயக்கி நடிக்கவிருக்கும் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தில் தற்போது ஓவியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஓவியா மற்றும் லாரன்ஸ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

காஞ்சனா மூன்றாம் பாகம் தொடர்பாக நடிகை ஓவியாவுக்கு லாரன்ஸ் அலுவலகத்தில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. அப்போது ஓவியா கேரளாவில் இருந்ததாகவும் முதலில் கூறப்பட்டது.

செய்தி சென்ற அடுத்த சில தினங்களுக்கு பிறகு லாரன்ஸ் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து அதிர்ச்சி தந்துள்ளார் நடிகை ஓவியா.

இதனை எதிர்பார்க்காத நடிகர் லாரன்ஸும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *