பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் – பொதுமக்கள் போராட்டம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக பிரான் சியஸ்பிலனும், வலதுசாரி வேட்பாளராக மெரைன் லிபென்னும் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு எதிராக தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பிற […]
உலக செய்திகள்
தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். […]
உலகில் கடந்த 6 வருடங்களில் முதல் தடவையாக தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக ஐநா பிரகடனம்
உலகில் கடந்த 6 வருடங்களில் முதல் தடவையாக தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக ஐநா பிரகடனம் தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக ஐநா பிரகடனம் உலகில் கடந்த 6 வருடங்களில் முதல் தடவையாக தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக பிரகடனம் செய்ய்யப்பட்டுள்ளது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தால் பிடிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சம் பேர்வரை பட்டினியில் வாடுவதாகவும் அந்த நாட்டு அரசாங்கமும் ஐநாவும் கூறியுள்ளன. உள்நாட்டுப் போரும் பொருளாதார வீழ்ச்சியும் […]
ஊழல் நிலைமைகளை சமாளிக்காத வரை, ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு
ஊழல் நிலைமைகளை சமாளிக்காத வரை, ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு இஸ்லாமிய அரசு குழு (ஐ..எஸ். குழு) வலுவாக வளர காரணமாக இருக்கின்ற ஊழல் நிலைமைகளை எதிர்கொண்டு சமாளிக்காத வரை, இந்த ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது என்று ஊழலுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாத வன்முறைகைள் தோன்றுவதற்கு அடிப்படை காரணங்களை எதிர்கொண்டு சமாளிப்பதில், மேற்குலக வல்லரசுகள் […]
மெல்ஃபோர்னின் வணிக மையம் ஒன்றில் மென்ரக விமானம் ஒன்று மோதிய விபத்தில் 5 பேர் பலி
மெல்ஃபோர்னின் வணிக மையம் ஒன்றில் மென்ரக விமானம் ஒன்று மோதிய விபத்தில் 5 பேர் பலி மெல்ஃபோர்னின் வணிக மையம் ஒன்றில் மென்ரக விமானம் ஒன்று மோதிய விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்தோரை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை என்று விக்டோரியா காவல்துறை உதவி ஆணையாளர் ஸ்டீபன் லியானி தெரிவித்திருக்கிறார். மெல்ஃபோர்னின் சிறிய எஸ்சென்டன் விமானநிலையத்தில் இருந்து மேலெழுந்து பறந்தபோது, […]
கொலம்பியாவில் எருது சண்டையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் காயம்
கொலம்பியாவில் எருது சண்டையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் காயம் கொலம்பியாவில் எருது சண்டையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான கொலம்பியா தலைநகரில் எருது சண்டை நடந்தது. ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த கடந்த மாதம் தான் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் […]
சோமாலியா மார்க்கெட்டில் நடந்த கார்குண்டு தாக்குதலில் 39 பேர் உடல் சிதறி பலி, 50 பேர் காயம்
சோமாலியா மார்க்கெட்டில் நடந்த கார்குண்டு தாக்குதலில் 39 பேர் உடல் சிதறி பலி, 50 பேர் காயம் சோமாலியா மார்க்கெட்டில் நடந்த கார்குண்டு தாக்குதலில் 39 பேர் உடல் சிதறி பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். சோமாலியா தலைநகர் மொசாடிசுவில் நகரின் மையப்பகுதியில் மார்க்கெட் உள்ளது. இங்கு அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள். நேற்று அங்கு ஒரு கார் அதிவேகமாக வந்தது. பின்னர் காரில் வந்த நபர் அதில் […]
தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் ரோந்துப்பணியால் கொரிய தீபகற்ப பகுதியில் புதிய பதற்றம்
தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் ரோந்துப்பணியால் கொரிய தீபகற்ப பகுதியில் புதிய பதற்றம் சீன நாட்டின் தென்பகுதியில் உள்ள தென்சீனக்கடல் வழியே உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கை தீவுகளையும் உருவாக்கி உள்ளது. இந்த தென்சீனக்கடலில் எங்களுக்கும் உரிமை உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனை, தைவான், மலேசியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற […]
ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு புளோரிடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். புளோரிடாவில் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் போன்ற பிரமாண்ட கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ஒரு மாத காலத்தில் தான் […]
அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு ஏலம்
அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு ஏலம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஒரு ஏலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு விலைக்கு ஏலம் போயிருக்கிறது. இந்த தொலைபேசியை வாங்கியவரின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஹிட்லர் இரகசியங்களை பரிமாற பயன்படுத்திய இயந்திர பாகம் கண்டெடுப்பு நாஜிக்களின் தலைவரான அடோல்ஃப் ஹிட்லரின் பெயர், ஒரு ஸ்வஸ்திகை […]





