தொழில்நுட்பம்

Tech News, Latest technology news daily,latest tech news daily online from India and around the world, reviews, updates on technology today from companies like google, apple, samsung and others also new and upcoming mobiles, cameras, laptops, video games.

Vivo Z1x

Vivo Z1x Tamil Review | விவோ இசட் 1 எக்ஸ் ரேவியூ

Vivo Z1x Tamil Review | விவோ இசட் 1 எக்ஸ் ரேவியூ Vivo Z1x விவோ இசட் 1 எக்ஸ் இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ இசட் 5 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக தெரிகிறது. விவோ இசட் 1x இன் சிறப்பம்சங்கள் அதன் 48 மெகாபிக்சல் ஹெல்மெட் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் அதன் பெரிய […]

Samsung Galaxy s10+

Samsung Galaxy s10+ Tamil Review | சாம்சங் கேலக்ஸி எஸ்10+ ரேவியூ

Samsung Galaxy s10+ Tamil Review | சாம்சங் கேலக்ஸி எஸ்10+ ரேவியூ Samsung Galaxy s10+ 6.4 இஞ்ச் அமோலெட் திரை மற்றும் இரண்டு கேமராக்களுக்காக ஹோல் பஞ்ச் வசதியையும் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 10+ கொண்டுள்ளது. போன் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், திரையில் தகவல்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 10+ வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவகம் கொண்ட சாம்சங் […]

நாசாவின்

நாசாவின் புதிய விண்கலத்தை விண்ணில் செலுத்துவதில் தாமதம்

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. சூரியனுக்கு அப்பால் உள்ள பூமி போன்று வாழ தகுதியுடைய புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. அதற்காக ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியுள்ளது. ‘வாஷிங் மெஷின்’ அளவுள்ள இந்த விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கேமிராக்கள் […]

கூகுள்

கூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் அபாயம்: நிபுணர் எச்சரிக்கை..

சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. மறதி நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தியும் அதற்கு சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. இது குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த […]

ஜியோ

ரூ.149க்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 செலுத்தும் போது அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.149 திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி புதிய மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது. எனினும் இந்த திட்டத்தில் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா மட்டுமே […]

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் டிஜிட்டலில் புதிய ஐபோன் வாங்குவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் ஐபோன் 8, ஐபோன் பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 70 சதவிகிதம் பைபேக் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு பின் ஐபோனினை திரும்பி வழங்குவோருக்கு பைபேக் சலுகை வழங்கப்படுகிறது. செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் முன்பதிவு துவங்கியது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல், அமேசான், ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஜியோ ஸ்டோரில் இருந்து முன்பதிவு […]

இந்தியாவில் அசுஸ்

இந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 இந்தியாவில் பல்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்போன் 3 மேக்ஸ் 5.5 (ZC553KL) மாடலின் விலை ரூ.2000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேதான் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் அசுஸ் பிரத்தியேக விற்பனையாளர்களிடம் கிடைக்கும் சென்போன் 3 மேக்ஸ் 5.5 (ZC553KL) டைட்டானியம் கிரே, […]

ஜியோ

ஜியோவின் தீபாவளி பரிசு

ஜியோ பைபர் சேவை மூலம் 100ஜிபி அதிவேக டேட்டா வெறும் 500 ரூபாய்க்கு தீபாவளி முதல் வழங்கப்படவுள்ளது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜியோ பைபர் சேவை விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்தது. இந்நிலையில் 1 ஜிபிபிஎஸ் இணைய வேகத்தில் ஜியோ பைபர் சேவை தீபாவளி முதல் 100 நகரங்களில் தொடங்கப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது. இத்திட்டம் முதலில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், […]

கேலக்ஸி X

கேலக்ஸி X மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்

கேலக்ஸி X மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் தற்சமயம் வெளியாகியுள்ள டிரேட்மார்க் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என்றும் இதன் அம்சங்களும் வெளியாகியுள்ளது. இண்டர்நெட்டில் வெளியாகியுள்ள புதிய டிரேட்மார்க்கல், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என்றும் இந்த ஆண்டு […]