Sunday , August 24 2025
Home / முக்கிய செய்திகள் (page 43)

முக்கிய செய்திகள்

Head News

இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கிறது இலங்கை அரசு – அரவிந்தகுமார்

இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கிறது இலங்கை அரசு - அரவிந்தகுமார்

இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கிறது இலங்கை அரசு – அரவிந்தகுமார் இலங்கை ஜனநாயக பாதையில் இருந்து விலகி தற்போது மெதுவாக இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். சுமார் 200 வருடகாலமாக மின்சாரம் இன்றி அவதிப்பட்ட லுணுகலை பார்க் 50 ஏக்கர் தனியார் தோட்டத்திற்கான மின்சார இணைப்பை வழங்கும் நிகழ்வு நேற்று பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா …

Read More »

உலக நாடுகளில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தாக்கம்… – மக்கள் திணறல்

உலக நாடுகளில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தாக்கம்

உலக நாடுகளில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தாக்கம்… – மக்கள் திணறல் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் சீனா­வை ­விட ஏனைய நாடு­களில் தினமும் அதிக எண்­ணிக்­கை­யா­னோ­ருக்குத் தொற்­று­கி­றது என உலக சுகா­தார ஸ்தாபனம் நேற்று தெரி­வித்­துள்­ளது. உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் தலைவர் டெட்ரொஸ் அதானோம் கெப்­ரி­யேசுஸ், ஜீனா­வாவில் நேற்று இரா­ஜ­தந்­தி­ரி­க­ளிடம் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை சீனாவில் 411 பேருக்கு புதி­தாக கொவிட் -169 தொற்று ஏற்­பட்­டுள்­ளமை …

Read More »

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு இன்று 01.03.2020 நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் குறித்து இன்றைய கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளளார். இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் …

Read More »

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் உயர்வடைந்து பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1645 .79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றே இதற்கு முக்கிய காரணமாக அமைந்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள் மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்! …

Read More »

கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை

கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர்

கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை கோவிட் -19 இன் அளவை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுகின்றன எனவும் நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட மக்களின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வாரன் அமைச்சர்கள் குழுவில் அறிவித்தார். வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான சுகாதார நடத்தைகளையும் அமைச்சர் அறிவித்தார். முத்தமிடுவது அல்லது கைகுலுப்பது போன்ற உடல் தொடர்புகளைத் தவிர்க்க அவர் பரிந்துரைதார். …

Read More »

பிரான்ஸ் Balme de Sillingy மேயர் பிரான்சுவா டேவியட் இக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் Balme de Sillingy மேயர் பிரான்சுவா டேவியட் இக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் Balme de Sillingy மேயர் பிரான்சுவா டேவியட் இக்கு கொரோனா தொற்று பிரான்சுவா டேவியட் பேஸ்புக் மூலம் வெளியுட்டுள்ள வீடியோவில் அவர் கூறியதாவது அவர் சனிக்கிழமை காலை கொரோனா டெஸ்ட் எடுத்ததாகவும் மாலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மற்றும் அவர் Centre hospitalier Annecy Genevois அனுமதிக்கபட்டு இருந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.   அவர் வெளியிட்டுள்ள வீடியோ கீழே ( மொழி பிரென்ச்) எமது …

Read More »

ஆவா குழு வவுனியாவில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

ஆவா குழு வவுனியாவில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

ஆவா குழு வவுனியாவில் பெற்றோல் குண்டு தாக்குதல்! வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என பெயர் பதிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், கூமாங்குளம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அவ்விடத்தில் நின்றுவிட்டு வீட்டு முன்பாக பெற்றோல் குண்டுத் …

Read More »

ஈரானில் கொரோனாவின் கோரதாண்டவம் 210 பேர் பலி

ஈரானில் கொரோனாவின் கோரதாண்டவம் 210 பேர் பலி

ஈரானில் கொரோனாவின் கோரதாண்டவம் 210 பேர் பலி ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக 210 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் டெஹ்ரான் மற்றும் குவாம் நகரங்களை சேர்ந்தவர்கள எனவும் பிபிசி தெரிவித்துள்ளது. பல மருத்துவமனைகளை அடிப்படையாக வைத்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வியாழக்கிழமை இரவுவரை 210 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் …

Read More »

ஆறாவது பிரித்தானியர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு !

ஆறாவது பிரித்தானியர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு !

ஆறாவது பிரித்தானியர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு ! உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது சீனாவைத் தாண்டி பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அச்சத்தின் மத்தியில் லண்டன் மருத்துவமனை புதிய நோயாளிக்கு சிகிச்சையளிக்கிறது. டயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர் …

Read More »

இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!

இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா

இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்! சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மற்ற நாடுகளில் அது மிக வேகமாக பரவி உலகை அச்சம் அடைய வைத்துள்ளது. அந்தவகையில் தற்போது அது 60-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா மிக வேகமாக பரவி சீனா முழுவதும் பாதிப்பை …

Read More »