Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 24.05.2019

மேஷம்: இன்று எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மை தரும். அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் …

இன்றைய ராசிபலன் 24.05.2019 Read More

யாழ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைகழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் மீதான வழக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி, இன்று யாழ் பல்கலைகழகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

யாழ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்! Read More

மன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு

மன்னார் கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாகக் குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்தபொழுது குறித்த வீட்டிலிருந்து 2 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டின் வேலிப்பகுதியில் …

மன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு Read More

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சி.வி. அவசர கடிதம்

வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், ஐ.நா. செயலாளர் …

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சி.வி. அவசர கடிதம் Read More

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கட்சி படுதோல்வி

மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை காலை 8 …

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கட்சி படுதோல்வி Read More

முக்கிய கட்சிகளை பின்தள்ளினார் கமல்ஹாசன்?

இந்திய நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அ.ம.மு.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை விட முன்னிலை வகிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்படி பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வட …

முக்கிய கட்சிகளை பின்தள்ளினார் கமல்ஹாசன்? Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 23.05.2019

மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். …

இன்றைய ராசிபலன் 23.05.2019 Read More

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி

கோவை தளமாக கொண்ட, வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பல்களான, USS Spruance மற்றும் USS Stockdale ஆகியன, கடந்த ஒக்ரோபர் மாமத்தில் இருந்து இந்தோ-பசுபிக் மற்றும் மத்திய கிழக்கில் பணிகளை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் தளம் திரும்பியுள்ளன. John C. …

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி Read More

தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில்?

தேசிய தௌஹீத் ஜமாத் திவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் உள்ளதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பணியாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்ட போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. சஹஜான் என்ற குறித்த …

தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில்? Read More

யாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்!

வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக ஆலயத் திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது. மேற்படி ஆலய நிர்வாகத்தை தம்வசம் வைத்திருக்கின்ற சிலர் …

யாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்! Read More