எமது ஆட்சியில் குற்றவாளிகளை தண்டிப்போம்.!

நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும். மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளனர் என …

எமது ஆட்சியில் குற்றவாளிகளை தண்டிப்போம்.! Read More
மைத்திரிபால சிறிசேன

புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி மாத முதல் வாரத்தில்

மக்களின் உடமைகளுக்கும் அரச சொத்துக்களுக்கும் இழப்பினை ஏற்படுத்திய ஸ்ரீ லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி …

புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி மாத முதல் வாரத்தில் Read More

கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் யார் தெரியுமா?

குட்டையான, குண்டான உருவம், வெண்மையான தாடி, சிவப்பு வெல்வெட் உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா. கிறிஸ்மஸ் தாத்தா வாகனம் இனிதே விரைந்திட …

கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் யார் தெரியுமா? Read More

ஆர்.கே.நகரில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி…

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40, 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள …

ஆர்.கே.நகரில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி…

Read More

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் – தினகரன் முன்னணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்றில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார். ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28, 234 வேட்பாளர்களில் …

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் – தினகரன் முன்னணி Read More

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்….

சென்னை ஆர்.கே.நகரின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகி வருகிறது. ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், …

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்….

Read More

இன்றைய ராசிபலன் 24.12.2017

மேஷம்:  தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தி னர் வருகை அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். ரிஷபம்: சாமர்த்தியமாக …

இன்றைய ராசிபலன் 24.12.2017 Read More

வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்ட நாசா

விண்வெளியில் சுதந்திரமாக வலம் வந்த வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. புரூஸ் மெக்கண்டில்ஸ் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக …

வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்ட நாசா Read More
முதல்வர் சசிகலா

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’

விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டுமென சசிகலாவுக்கு ‘கெடு’ விதித்து சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 சிகிச்சைப் பெற்று, கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் …

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’ Read More
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி

உளவுத்துறை அறிக்கையால் எடப்பாடி அதிர்ச்சி

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்து கணிப்புகள் கூறுகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து …

உளவுத்துறை அறிக்கையால் எடப்பாடி அதிர்ச்சி Read More