தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் நீக்கம்!

அதிமுக சார்பில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து இன்று தற்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக …

தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் நீக்கம்! Read More

ஜனவரியில் அரசியல் அறிவிப்பை வெளியிடும் ரஜினி-கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஜனவரி 1ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவரது அரசியல் ஆலோசகரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் நேற்று கூறினார் இந்த நிலையில் கிட்டத்தட்ட அதே …

ஜனவரியில் அரசியல் அறிவிப்பை வெளியிடும் ரஜினி-கமல் Read More

கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாள்

கிறிஸ்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 24 ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். …

கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாள் Read More

4 கட்சிகளின் ஓட்டுக்களை கூட்டினால் கூட தினகரனை நெருங்க முடியலையே!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று கடைசி நேரத்தில் கணிக்கப்பட்டதுதான். ஆனால் இந்த அளவுக்கு இமாலய வெற்றி பெறுவோம் என்று தினகரன் தரப்பினர்கள் கூட எதிர்பார்க்கவில்லை ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனன், கிட்டத்தட்ட தினகரன் பெற்ற …

4 கட்சிகளின் ஓட்டுக்களை கூட்டினால் கூட தினகரனை நெருங்க முடியலையே! Read More

இதுவரை 200 பேர் பலி

சமீபத்தில் தமிழகம், கேரளாவை தாக்கிய ஓகி புயலை அடுத்து டெம்பின் என்ற புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை மிக கோரமாக தாக்கியுள்ளது. இந்த புயலுக்கு இப்போது வரை 200 பேர் பலியாகியுள்ளதாகவும், மீட்புப்பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக …

இதுவரை 200 பேர் பலி Read More

இன்றைய ராசிபலன் 25.12.2017

மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளை கள் உங்கள் பேச்சிற்கு மதிப் பளிப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள். …

இன்றைய ராசிபலன் 25.12.2017 Read More

ஆரம்பமானது புதிய கூட்டமைப்பின் ஒன்று கூடல்.!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கும் புதிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது. குறித்த கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது. புதிய தேர்தல் முறை பற்றிய …

ஆரம்பமானது புதிய கூட்டமைப்பின் ஒன்று கூடல்.! Read More

இரட்டை இலையில் வெற்றி பெற்ற மூவர் தினகரனுக்கு ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இருந்தே பெரும் ஆதரவு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனிடம் இருந்து பிரிந்து சென்ற அதிமுக எம்பி செங்குட்டுவன் தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த …

இரட்டை இலையில் வெற்றி பெற்ற மூவர் தினகரனுக்கு ஆதரவு Read More

தினகரனுக்கு திடீர் ஆதரவு கொடுத்த விஷால்

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற தினகரனின் அணிக்கு அதிமுகவின் பல தலைவர்கள் வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனை உறுதி செய்வதை போல் வேலூர் எம்பி செங்குட்டுவன் தினகரனை நேரில் சந்தித்து …

தினகரனுக்கு திடீர் ஆதரவு கொடுத்த விஷால் Read More

தினகரன் வெற்றியால் தமிழக மக்கள் அதிர்ச்சி: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே மைனாரிட்டி அரசு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஆளும் கட்சி என்ற அதிகாரம், இரட்டை இலை, ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பு, வலுவான …

தினகரன் வெற்றியால் தமிழக மக்கள் அதிர்ச்சி: ஓபிஎஸ் அறிக்கை Read More