மூத்தோர் தடகளம்: 83 வயதானவருக்கு 3 தங்கப்பதக்கம் தேசிய மூத்தோர் தடகள போட்டி ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 80 முதல் 85 வயது பிரிவில் பங்கேற்ற சென்னை அண்ணா நகரை சேர்ந்த நம்பிசேஷன் 3 தங்கம் வென்றார். 83 வயதான அவர் 800 மீட்டர், 1,500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வென்று முத்திரை பதித்தார். …
Read More »சாக்ஷி மாலிக் புகாருக்கு அரியானா மாநில அரசு மறுப்பு
சாக்ஷி மாலிக் புகாருக்கு அரியானா மாநில அரசு மறுப்பு கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்குக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று அவரது சொந்த மாநிலமான அரியானா அரசு அறிவித்தது. இந்த நிலையில் சாக்ஷி மாலிக் நேற்று முன்தினம், ‘அரியானா அரசு எனக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் காப்பாற்றவில்லை. இந்த அறிவிப்பு …
Read More »பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து
பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து பெங்களூரு டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு எதிராக இந்திய அணி கடுமையாக போராடும். எனினும் இந்த மைதானத்தில் எங்களது வெற்றியை நாங்கள் தொடர விரும்புகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை புனே டெஸ்ட்டில் 105 மற்றும் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்த ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி …
Read More »புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழக உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் யுபிஏ புரோ கூடைப் பந்து போட்டியில் மும்பை, புனே, பஞ்சாப், பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றன. ஏற்கெனவே மும்பை, புனே பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று கடைசி கால் இறுதி போட்டியில் பெங்களுரூ அணி …
Read More »சச்சின் டெண்டுல்கரே செய்ய முடியாததை கோலி செய்துள்ளார்: கங்குலி புகழாரம்.
சச்சின் டெண்டுல்கரே செய்ய முடியாததை கோலி செய்துள்ளார்: கங்குலி புகழாரம். புனே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்தியா நிச்சயம் வெற்றிப்பாதைக்குத் திரும்பும், கோலியின் தலைமைத்துவத்தின் மீது தனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்திய அணி கடந்த 10 மாதங்களாக சிறப்பாகத் திகழ்ந்தது. அனைத்தையும் வென்றனர். ஆனால் இப்போது மீண்டு வந்து கடினமாக ஆட வ்ண்டும். உள்நாட்டிலும் …
Read More »டெஸ்டில் இடம் பிடிக்க ரகானே-கருண் நாயருடன் போட்டி இல்லை – ரோகித் சர்மா
டெஸ்டில் இடம் பிடிக்க ரகானே-கருண் நாயருடன் போட்டி இல்லை – ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். தொடை எலும்பு அறுவை சிகிச்சை காரணமாக 4 மாதம் ஓய்வில் இருந்தார். காயம் குணமடைந்ததால் 4 மாதத்துக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார். விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை அணியில் விளையாடும் அவர் …
Read More »நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்
நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல், 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் 2, 4-வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது. இதில் …
Read More »இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டி – மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன்
இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டி – மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன் இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டியில் சவுத்தாம்ப்டனை 3-2 என வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலீஷ் லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 10 மணிக்கு நடைபெற்றது. விம்லே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மான்செஸ்டர், சவுத்தாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியை 85 ஆயிரத்து 264 …
Read More »டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய அணி தங்கப்பதக்கம்
டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய அணி தங்கப்பதக்கம் டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஏற்கனவே வெண்கலப்பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.இந்நிலையில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜப்பானை வீழ்த்தி இந்தியாவின் …
Read More »துபாய் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி – ஸ்விடோலினா சாம்பியன்
துபாய் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி – ஸ்விடோலினா சாம்பியன் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா வெற்றி பெற்று மகுடம் சூடினார். டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)- கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) பலப்பரீட்சையில் இறங்கினர். மழையால் 2 மணி …
Read More »